பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து ஒன்றுசேர்தல் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

ஒன்றுசேர்தல்   பெயர்ச்சொல்

பொருள் : முக்கியமான நிகழ்ச்சி, விழா போன்றவற்றின் போது படைவீர்ர், மாணாவர் போன்றோர் அமைத்துக்கொள்ளும் வரிசை ஒழுங்கு.

எடுத்துக்காட்டு : பால்ச்சர் மைதானத்தில் அணிவகுப்பு செய்து கொண்டிருக்கின்றனர்

ஒத்த சொற்கள் : அணிவகுப்பு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

एक स्थान पर खड़े रहकर एक निश्चित अंतराल पर कदम को बारी-बारी से ऊपर उठाने तथा नीचे गिराने की क्रिया।

बालचर मैदान में कदमताल कर रहे हैं।
कदमताल, प्रयाण, मार्च

सैनिकों या इसी तरह के किसी दल आदि की कवायद।

बालचरों की एक टोली परेड कर रही है।
परेड

A ceremonial procession including people marching.

parade

பொருள் : ஒரு கருத்து அல்லது ஆலோசனைக்கு சம்மதித்தல்

எடுத்துக்காட்டு : இணக்கமான சூழ்நிலைகளின் காரணமாக அவன் வாழ்க்கையில் வெற்றியடைந்தான்

ஒத்த சொற்கள் : இணக்கம், இணைதல், ஒன்றாதல்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

संगत होने की अवस्था या भाव।

परिस्थितियों की संगतता के कारण वह जीवन में सफल होता चला गया।
संगतता

Logical coherence and accordance with the facts.

A rambling argument that lacked any consistency.
consistency