பொருள் : ஒரு பொதுவான செயலுக்கு ஒன்று கூடுவது
எடுத்துக்காட்டு :
எதிரியைத் தாக்க பலர் ஒன்றுக் கூடினர்.
ஒத்த சொற்கள் : ஒன்றுச்சேர்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
सार्वजनिक उद्देश्य या कार्य के लिए मिलना।
देश की उन्नति के लिए हम सभी मिलें।