பொருள் : தோல்வியை ஒப்புக்கொள்வது
எடுத்துக்காட்டு :
அவன் ஒவ்வொரு முறையும் எனக்காக வளைந்து கொடுக்கிறான்
ஒத்த சொற்கள் : இணக்கமாகபோ, வளைந்துகொடு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : வளைந்துகொடுப்பதில் ஈடுபடுவது
எடுத்துக்காட்டு :
என்னால் வளைந்து கொடுக்க முடியாவிட்டாலும் இப்பொழுது மற்றவர்களுக்காக வளைந்து கொடுக்க விரும்புகிறேன்
ஒத்த சொற்கள் : இணக்கமாகப்போ, வளைந்துகொடு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :