பொருள் : கண்களை விரித்து பார்ப்பது
எடுத்துக்காட்டு :
காவலுக்கு நின்று கொண்டிருக்கும் ஒரு காவல்காரன் வருகிற போகிற பெண்களை முறைத்து பார்த்துக்கொண்டிருக்கிறான்
ஒத்த சொற்கள் : ஏறவிழித்துபார், முறைத்துபார்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :