பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து ஏமாற்றம் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

ஏமாற்றம்   பெயர்ச்சொல்

பொருள் : வஞ்சனையால் வேலையை சாதிப்பதற்காக அதில் ஈடுபடும் செயல்

எடுத்துக்காட்டு : நவீனின் பொய்வேடத்தின் காரணமாகவே அனைத்து நண்பர்களும் அவனிடம் விசயத்தை கூறுவதை விட்டுவிட்டனர்

ஒத்த சொற்கள் : அபகடம், அவகடம், அவ்வியம், ஏய்ப்பு, கபடம், கரவடம், கவுத்துவம், குய்யம், கூடகம், சாட்டியம், சுழலை, சூழ்ச்சி, நயவஞ்சகம், புள்ளுவம், பூட்டகம், பொய்வேடம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

धोखा देकर काम साधने के लिए घात में रहने की वृत्ति।

नवीन की वकवृत्ति के कारण ही सारे दोस्तों ने उससे बात करना छोड़ दिया।
वकवृत्ति

பொருள் : தன்னிடம் நம்பிக்கை வைத்தவனுக்கு இழைக்கப்படும் அநீதியான செயல்

எடுத்துக்காட்டு : நாம் நண்பர்களுக்கு எப்போதும் துரோகம் செய்யக்கூடாது.

ஒத்த சொற்கள் : துரோகம், வஞ்சகம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

अपने पर विश्वास करनेवाले के विश्वास के विपरीत किया जानेवाला कार्य।

इंदिरा गांधी के अंगरक्षकों ने उनके साथ विश्वासघात किया और उनको गोलियों से छलनी कर दिया।
अपघात, गद्दारी, ग़द्दारी, दग़ा, दग़ाबाज़ी, दगा, दगाबाजी, बददियानती, बेवफ़ाई, बेवफाई, विश्वासघात

An act of deliberate betrayal.

betrayal, perfidy, treachery, treason

பொருள் : எதிர்பார்ப்பது நிறைவேறாததால் ஏற்படும் மனக்குறை.

எடுத்துக்காட்டு : லட்சாபதிகளுக்கு பிறரை ஏமாற்றம் செய்வது மிகவும் சாதாரண விஷயமாகிவிட்டது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

अपेक्षित और घटित के बीच होने वाली असंगति।

यह कैसी विडंबना है कि कल का लखपति आज सड़क पर भीख माँग रहा है।
विडंबना, विडम्बना

A trope that involves incongruity between what is expected and what occurs.

irony