பொருள் : எழுப்பு
எடுத்துக்காட்டு :
தாய் மகனை தினமும் காலையில் எழுப்புவாள்.
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : நிறுவுதல்
எடுத்துக்காட்டு :
இந்த கோவிலில் மற்றுமொரு புதிய சிலையை நிறுவ வேண்டும்
ஒத்த சொற்கள் : நிறுவு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
स्थापना करना।
इस मंदिर में एक और नई मूर्ति स्थापित करनी है।Set up or lay the groundwork for.
Establish a new department.பொருள் : எழுப்பு, ஆரம்பி
எடுத்துக்காட்டு :
நடு நடுவே அவன் ரமாவின் திருமணத்தைப் பற்றிய பேச்சை எழுப்பினான்
ஒத்த சொற்கள் : ஆரம்பி
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Take the first step or steps in carrying out an action.
We began working at dawn.பொருள் : ஒரு இடத்தைச் சுற்றி பாதுகாபிற்காகச் சுவர் எழுப்புதல்
எடுத்துக்காட்டு :
மன்னர் தன் கோட்டையைச் சுற்றி சுற்றுச்சுவர் எழுப்பினார்.
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :