பொருள் : எருது அல்லது பொலிகாளையின் முதுகில் தோளில் குவிந்து காணப்படும் பகுதி
எடுத்துக்காட்டு :
எருதினுடைய திமிலின் மேல் காயம் ஏற்பட்டுள்ளது
ஒத்த சொற்கள் : திமில்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Something that bulges out or is protuberant or projects from its surroundings.
The gun in his pocket made an obvious bulge.