பொருள் : எரியும் தன்மைக் கொண்ட பொருட்கள்.
எடுத்துக்காட்டு :
சில தாதுப்பொருட்கள் எரிப்பொருளாக பயன்படுகிறது
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
A substance that can be consumed to produce energy.
More fuel is needed during the winter months.பொருள் : எரியும் தன்மைக் கொண்ட விறகு அல்லது பொருள்
எடுத்துக்காட்டு :
கிரமப்புறங்களில் காய்ந்த விறகு ஒரு சிறந்த எரிப்பொருள்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Plant materials and animal waste used as fuel.
biomass