பொருள் : மகிழ்ச்சியில்லாமல் இருப்பது
எடுத்துக்காட்டு :
அவன் எல்லா விஷயத்திற்கும் சிடு சிடுக்கிறான்
ஒத்த சொற்கள் : ஆக்ரோஷங்கொள், ஆத்திரங்கொள், எரிச்சலடை, கடுங்கோபங்கொள், காட்டங்கொள், கோபம்கொள், சிடுசிடு, சினங்கொள், சீற்றங்கொள், வெஞ்சினங்கொள்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : பொறுமை இல்லாமல் கோபத்துடன் கடுமையாகப் பேசுதல்
எடுத்துக்காட்டு :
தாய் குழந்தை மீது எரிந்து விழுந்தாள்.
ஒத்த சொற்கள் : எரிச்சல்படு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Feel extreme irritation or anger.
He was chafing at her suggestion that he stay at home while she went on a vacation.