பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து எமதர்மன் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

எமதர்மன்   பெயர்ச்சொல்

பொருள் : உயிரை கொண்டுசெல்ல எருமை வாகனத்தில் வரும் தெய்வம்

எடுத்துக்காட்டு : பதிவிரதை சாவித்திரி எமதர்மனிடம் சுமங்கலியாக இருக்கும் ஆசிர்வாதம் பெற்று தன்னுடைய இறந்த கணவனை மீட்டாள்

ஒத்த சொற்கள் : எமன், எமராஜா, காலன், மரணதேவன்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

हिंदू धर्म के अनुसार मृत्यु के अधिष्ठाता देवता।

सती सावित्री ने यमराज से सौभाग्यवती होने का आशीर्वाद प्राप्त कर अपने मृत पति को जीवित करा लिया।
अर्कज, अर्कतनय, काल, काल देवता, जमराज, दंडधर, दंडधार, दण्डधर, दण्डधार, धरम, धरमराज, धर्म, धर्मराज, पितरपति, पितृदैवत, पितृनाथ, पितृराज, पृथिवीपति, प्रेतनाथ, प्रेतनाह, प्रेतपति, महासत्य, मृत्यु देवता, यम, यम देव, यम देवता, यमराज, वैवस्वत, शीर्णपाद

Hindu god of death and lord of the underworld.

yama