பொருள் : எதிர்பார்க்காத, எதிர்பாராத
எடுத்துக்காட்டு :
ஷ்யாம் தேர்வில் எதிர்பார்க்காத வெற்றிபெற்றான்.
ஒத்த சொற்கள் : எதிர்பாராத
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : எதில் அல்லது யாருக்கு எதிர்பார்ப்பு இல்லையோ
எடுத்துக்காட்டு :
எதையும் எதிர்பாராத செயல் செய்வது நல்லது என்று கூறுகிறது பகவத்கீதை.
ஒத்த சொற்கள் : எதிர்பாராத
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :