பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து எதிர்காலம் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

எதிர்காலம்   பெயர்ச்சொல்

பொருள் : நிகழ்காலத்தைத் தொடர்ந்து வரும் காலம்.

எடுத்துக்காட்டு : எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று யாருக்கு தெரியும்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

आने वाला काल या समय।

भविष्य में क्या होगा कोई नहीं जानता।
कल किसने देखा है।
अगत, अप्राप्तकाल, अवर्तमान, अवर्त्तमान, आगम, आगामी समय, आगाह, आने वाला समय, उत्तर काल, उत्तर-काल, उत्तरकाल, कल, भविष्य, भविष्य काल, भावी समय

The time yet to come.

future, futurity, hereafter, time to come

பொருள் : இலக்கணத்தில் எதிர்காலத்தின் செயல்கள் அல்லது நிலைகளைக் கூறும் காலம்

எடுத்துக்காட்டு : இன்று ஆசிரியர் வருங்காலத்தினுடைய நிகழ்வுகளை விளக்கினார்

ஒத்த சொற்கள் : வருங்காலம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

व्याकरण में वह काल जो वर्तमान समय से आगे की क्रियाओं या अवस्थाओं को बताता है।

आज गुरुजी ने भविष्य काल के बारे में विस्तार से बताया।
इस्तकबाल, इस्तिकबाल, भविष्य, भविष्य काल, भविष्यकाल, भविष्यत काल, भविष्यत्, भविष्यत् काल

A verb tense that expresses actions or states in the future.

future, future tense