உறுப்பினராவதற்கு
பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும்.
பொருள் : ஒருவருக்கு எதிராக அல்லது விரோதமாக
எடுத்துக்காட்டு : இந்த முறையீட்டை மாதவசங்கிற்கு எதிராக பேனிசில் சமர்பித்தார்
ஒத்த சொற்கள் : எதிராய், மாறாக, மாறாய்
பொருள் : குறிப்பிடப்படுவதற்கு எதிர்மறையாக இருப்பது
எடுத்துக்காட்டு : கட்சிக்கு விரோதமாக அவன் நடந்து கொண்டான்.
ஒத்த சொற்கள் : புறம்பாக, மாறாக, விரோதமாக
பொருள் : மற்றவருக்கு விரோதமாக
எடுத்துக்காட்டு : ராமன் ரவிக்கு எதிராக வழக்குத் தொடர்ந்தான்.
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :हिन्दी
घोड़ों आदि की बागडोर मिलाए हुए या साथ-साथ यानि न आगे न पीछे।
நிறுவு