பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து எண்ணு என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

எண்ணு   வினைச்சொல்

பொருள் : எத்தனை இருக்கின்றன என்று கணக்கிடுதல்.

எடுத்துக்காட்டு : அவன் சபாவிற்கு வருகைதந்த அனைத்து மக்களையும் எண்ணினான்

ஒத்த சொற்கள் : கூட்டு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी वस्तु आदि की गिनती करना।

उसने सभा में उपस्थित सभी लोगों को गिना।
गिनती करना, गिनना, संख्या जानना

Determine the number or amount of.

Can you count the books on your shelf?.
Count your change.
count, enumerate, number, numerate

பொருள் : நம்பிக்கை அல்லது உறுதியான எண்ணம் கொள்ளுதல்

எடுத்துக்காட்டு : என்னுடைய முதல் கடிதம் கிடைத்திருக்கும் என நம்புகிறேன்

ஒத்த சொற்கள் : நம்பு, நினை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

*आशा या अपेक्षा करना।

मैं आशा करता हूँ कि मेरा पहला पत्र आपको मिल गया होगा।
अपेक्षा करना, अपेक्षा रखना, आशा करना, उम्मीद करना

Make or express a wish.

I wish that Christmas were over.
wish