பொருள் : பூமியில் விதைக்கும் சமயம் ஏரின் கொழு அழுத்தத்தினால் உருவாகும் ஒரு கோடு
எடுத்துக்காட்டு :
விவசாயி உழுவதினால் நிலத்தில் ஏற்படும் பள்ளத்தில் விதை போட்டுக் கொண்டிருக்கிறான்
ஒத்த சொற்கள் : உழுவதினால் நிலத்தில் ஏற்படும் நீண்ட பள்ளம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :