பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து உல்லாசமான என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

உல்லாசமான   பெயரடை

பொருள் : ஒரு விஷயத்தை அனுபவிப்பவன் அல்லது அனுபவித்தலில் ஈடுபடுபவன்

எடுத்துக்காட்டு : சுகபோகியான ஒரு நபர் எப்பொழுது கட்டுப்பாடு இல்லாமல் இருக்கிறானோ அவன் நோயாளியாகிவிடுகிறான்

ஒத்த சொற்கள் : அனுபோகியான, இன்பநுகர்வோரான, சுகபோகியான, சுகவாசியான


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

विषय आदि का भोग करने वाला या भोग में लगा हुआ।

भोगी व्यक्ति जब असंयमित हो जाता है तो वह रोगी हो जाता है।
इंद्रियाराम, इंद्रियारामी, इन्द्रियाराम, इन्द्रियारामी, भोगी, विषयासक्त

பொருள் : யாருக்கு சந்தோஷம் ஏற்பட்டதோ

எடுத்துக்காட்டு : குழந்தைகளின் இந்த நாடகம் மனக்களிப்பான வகையில் இருந்தது.

ஒத்த சொற்கள் : சந்தோஷமான, மனக்களிப்பான


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जिसका मनोरंजन हुआ हो।

बाल कलाकारों द्वारा दिखाये गये नाटक से दर्शक मनोरंजित हुए।
आनंदित, प्रह्लादित, मनोरंजित, विनोदित

Pleasantly occupied.

We are not amused.
amused, diverted, entertained