பொருள் : கல்யாணம் மூலம் அல்லது இரத்த சம்பந்தம் உள்ள நபர்கள்
எடுத்துக்காட்டு :
அவர் எனக்கு பெரியப்பா சொந்தம் ஆகிறார்.
ஒத்த சொற்கள் : உறவுக்காரர்கள், சொந்தக்காரர்கள், சொந்தம், பந்தம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
जाति या समाज के लोग।
दूसरी जाति में शादी करने के कारण भाई-बिरादरी ने श्याम के यहाँ खाना-पीना बंद कर दिया।பொருள் : பிறந்த குடும்பத்தின் மூலமாகவும் திருமணத்தின் மூலமாகவும் ஏற்படும் சொந்தம்
எடுத்துக்காட்டு :
அந்தப் பெண் உனக்கு என்ன உறவு வேண்டும்.
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : உறவு கொண்டிருக்கும் நிலை..
எடுத்துக்காட்டு :
இராமன் என் உறவினர் ஆவார்
ஒத்த சொற்கள் : உறவினர், சொந்தக்காரர்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
(anthropology) relatedness or connection by blood or marriage or adoption.
family relationship, kinship, relationship