பொருள் : இயல்பான எழுத்து மொழிநடை.
எடுத்துக்காட்டு :
இலக்கியத்தில் உரைநடையை படிப்பது அவசியமாகும்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
वह लेख जिसमें पद्य के नियमानुसार मात्रा और वर्ण की संख्या तथा स्थान आदि का कोई नियम न हो।
साहित्य में गद्य और पद्य दोनों का ही अध्ययन आवश्यक है।Ordinary writing as distinguished from verse.
proseபொருள் : உரைநடைமுறையில் இருக்கிற
எடுத்துக்காட்டு :
நாவல் உரைநடையிலான முறையில் இருக்கிறது
ஒத்த சொற்கள் : உரைநடையிலான
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :