பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து உரைகல் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

உரைகல்   பெயர்ச்சொல்

பொருள் : ஒன்றின் மீது தேய்த்து தங்கத்தின் தரத்தை அறியப்படும் ஒருவகை கருப்புநிறக் கல்

எடுத்துக்காட்டு : பொற்கொல்லர் தங்கத்தை சோதிப்பதற்காக அதை உரைக்கல்லில் தேய்த்தனர்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

एक प्रकार का काला पत्थर जिस पर रगड़कर सोने की उत्तमता परखते हैं।

स्वर्णकार ने सोने को परखने के लिए उसे कसौटी पर रगड़ा।
आकर्ष, आकष, कसौटी, निकष, शाण, हेमल