பொருள் : பார்வைக்குத் தெரியும் புற வடிவம்.
எடுத்துக்காட்டு :
ரமேஷின் தோற்றம் வினோதமாக இருந்தது
ஒத்த சொற்கள் : அங்கஅமைப்பு, உடலமைப்பு, உடல், உருவம், தோற்றமைப்பு, தோற்றம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Clothing in general.
She was refined in her choice of apparel.பொருள் : ஒரு இடத்தின் சிறப்பு (சிறப்பை கோடிட்டு காட்டுவது)
எடுத்துக்காட்டு :
இசை அல்லது சங்கீதத் தொடர்பான அமைப்பினை ஒரு இசைக்கலைஞர் மட்டுமே நன்கு அறிய முடியும்
ஒத்த சொற்கள் : அமைப்பு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Any spatial attributes (especially as defined by outline).
He could barely make out their shapes.