பொருள் : படுத்த நிலையில் பக்கவாட்டில்தொடர்ந்து ஒரே திசையில் மீண்டும் மீண்டும் புரண்டு நகர்தல்.
எடுத்துக்காட்டு :
தன்னுடைய எண்ணம் நிறைவேறும் வரை குழந்தைகள் தரையில் விழுந்து உருளல் வழக்கமாக கொண்டுள்ளனர்
ஒத்த சொற்கள் : உருளு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
भूमि या किसी आधार पर चित्त या पट होते हुए इधर-उधर होना।
अपनी ज़िद्द पूरी कराने के लिए बच्चे अक़सर ज़मीन पर लोटते हैं।