பொருள் : வேகவைக்கப்பட்ட உருளைக்கிழங்கின் காய்கறிகளின் கலவையை கடலை மாவில் கலந்து ஊறவைத்து பொரித்து எடுக்கப்பட்ட ஒரு உணவு பொருள்
எடுத்துக்காட்டு :
மும்பையில் எவ்வளவோ நபர்கள் உருளைக்கிழங்கு போண்டா மற்றும் பால் சாப்பிட்டு வாழ்க்கை நடத்துகின்றனர்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
उबले आलू की सूखी सब्ज़ी के गोलों को बेसन के घोल में डुबाकर एवं तलकर बनाया जाने वाला एक पकवान।
मुंबई में कितने लोग सिर्फ बटाटा बड़ा और पाव खाकर ही जीते हैं।