பொருள் : ஆண் வகையில் இருக்கும் ஒரு எருது
எடுத்துக்காட்டு :
அவன் எருதை ஏரில் பூட்டி உழுதுக்கொண்டிருக்கிறான்
ஒத்த சொற்கள் : ஆணேரி, உழவெருது, எருது, எருத்துக்காளை, எருத்துமாடு, காரி, காளை, காளைமாடு, கெடிமடு, சல்லிமாடு, புல்லிக்காளை, விடை, விருஷபம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Upland buffalo of eastern Asia where true water buffaloes do not thrive. Used for draft and milk.
indian buffalo