பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து உதிரதானம் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

உதிரதானம்   பெயர்ச்சொல்

பொருள் : இரத்தம் கொடுக்கும் செயல்

எடுத்துக்காட்டு : சியாம் மருத்துவமனைக்கு சென்று இரத்ததானம் செய்தான்

ஒத்த சொற்கள் : இரத்ததானம், குருதிகொடை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

रक्त देने की क्रिया।

रक्तदान ही सबसे बड़ा दान है।
श्याम ने अस्पताल जाकर रक्तदान किया।
रक्त दान, रक्त-दान, रक्तदान, रुधिर दान, रुधिर-दान, रुधिरदान

Act of giving in common with others for a common purpose especially to a charity.

contribution, donation