பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து உணர்ச்சி என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

உணர்ச்சி   பெயர்ச்சொல்

பொருள் : புலன்கள் மூலமாக ஏற்படும் அறிவு

எடுத்துக்காட்டு : இறந்தவர்களுக்கு உணர்ச்சிகள் இருப்பதில்லை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

पदार्थों का इंद्रियों द्वारा होने वाला बोध।

मृतक को इंद्रियबोध नहीं होता।
इंद्रिय-बोध, इंद्रियबोध, इन्द्रिय-बोध, इन्द्रियबोध, ऐंद्रियबोध, ऐन्द्रियबोध, साक्षात्कार

A physical sensation that you experience.

He had a queasy feeling.
I had a strange feeling in my leg.
He lost all feeling in his arm.
feeling

பொருள் : உடலில் அல்லது மனதில் ஏற்படும் நிலையை அறிவதும் தொடுவதை அறியும் சக்தி.

எடுத்துக்காட்டு : சுயநினைவு இல்லாத உடம்பில் உணர்ச்சி இருக்காது

ஒத்த சொற்கள் : உணர்வு, சுணை, சுரணை, சுவாதீனம், நுகர்ச்சி, நுகர்வு, பிரக்ஞை, ஸ்மரணை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

ऐसा मानसिक व्यापार जिसकी बाहरी प्रतिक्रिया तो नहीं होती फिर भी जिससे सुख-दुख का अनुभव होता है।

बेसुध शरीर अनुभूति से शून्य होता है।
अनुभव, अनुभूति, अहसास, एहसास, संज्ञा, संवेदना

An unelaborated elementary awareness of stimulation.

A sensation of touch.
aesthesis, esthesis, sensation, sense datum, sense experience, sense impression

பொருள் : மன எழுச்சி.

எடுத்துக்காட்டு : தன்னுடைய உணர்வுகளுக்கு இணங்க மனிதனின் குணம் அமைகிறது

ஒத்த சொற்கள் : உணர்வு, ஒரணர்வு, சுரணை, சொரணை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

अनुभव और स्मृति से मन में उत्पन्न होनेवाला कोई भाव।

अपनी भावना के अनुरूप ही लोग व्यवहार करते हैं।
खयाल, ख़याल, ख़्याल, ख्याल, जजबा, जज़बा, जज़्बा, जज्बा, भावना, मनोभावना

The state of a person's emotions (especially with regard to pleasure or dejection).

His emotional state depended on her opinion.
He was in good spirits.
His spirit rose.
emotional state, spirit