பொருள் : இளைமைப் பருவத்தில் இருக்கும் ஒருத்தி.
எடுத்துக்காட்டு :
இந்த அலுவலகத்தில் பல இளைஞிகள் வேலை செய்கிறார்கள்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
An adult female person (as opposed to a man).
The woman kept house while the man hunted.பொருள் : பதினாறு வயதையுடைய பெண்
எடுத்துக்காட்டு :
எழுபத்திரண்டு வயதிலும் லதாஜியின் குரல் ஒரு பதினாறு வயது பெண்ணை போல இருக்கிறது
ஒத்த சொற்கள் : குமரிப்பெண், பதினாறு வயது பெண், யுவதி, விடலைப்பெண்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :