பொருள் : இலேசாக இருக்கும் நிலை
எடுத்துக்காட்டு :
இலேசான தன்மையாக இருக்கும் காரணத்தால் இந்த சுமையை எவராலும் தூக்க முடியும்
ஒத்த சொற்கள் : கனக்குறைவு, பாரக்குறைவு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
The property of being comparatively small in weight.
The lightness of balsa wood.