பொருள் : ஒன்றினுடைய பரம்பரை அல்லது மரபுவழியிலிருந்து ஒரே செயலுடன் வரக்கூடிய இரண்டு பிரிவுகள்
எடுத்துக்காட்டு :
தாய் - தந்தை, ராஜா - ராணி முதலியவை இருமை இயல்புக்கு உதாரணமாகும்
ஒத்த சொற்கள் : இரட்டைத் தன்மை, இருநிலைத் தன்மை, இருமை இயல்பு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
एक प्रकार का समास जिसमें दोनों पद प्रधान होते हैं और उनका अन्वय एक ही क्रिया के साथ होता है।
माता-पिता,राजा-रानी आदि द्वंद्व के उदाहरण हैं।