பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து இருமடிப்புள்ள போர்வை என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

இருமடிப்புள்ள போர்வை   பெயர்ச்சொல்

பொருள் : துணியில் இரண்டு அடுக்குகளாக தைத்து உருவாக்கப்பட்ட ஒருவகை போர்வை

எடுத்துக்காட்டு : குளிரிலிருந்து காப்பதற்காக அவன் இருமடிப்புள்ள போர்வையைப் போர்த்திக் கொண்டான்

ஒத்த சொற்கள் : இரு மடிப்புடைய போர்வை, இருமடிப்பிருக்கும் போர்வை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

एक प्रकार की चादर जो कपड़े के दो पल्लों को सीकर बनाई जाती है।

ठंड से बचने के लिए उसने दोहर ओढ़ ली।
खोल, दोहर, रधार