பொருள் : ஒரு இடத்தில் நிலையாக இருப்பது
எடுத்துக்காட்டு :
உன்னுடைய அம்மா எங்கேப் போய் தங்கியிருக்கிறாள்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : ஒன்று சிறந்த அல்லது உறுதியான நிலை அல்லது நிலையில் இருப்பது
எடுத்துக்காட்டு :
நான் சரியாக இருக்கிறேன் நீங்கள் தவறாக இருக்கிறீர்கள்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : ஒரு சிறந்த நிலையில் இருப்பது
எடுத்துக்காட்டு :
இங்கே பருவநிலை பெரும்பாலும் ஒன்றாக இருக்கிறது இங்கே மே, ஜீனில் மிகவும் சூடாக இருக்கிறது
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
किसी विशेष अवस्था में होना या किसी विशेष अवस्था का होना।
यहाँ मौसम अधिकतर एक जैसा रहता है।பொருள் : ஒருவர் அல்லது ஒரு பொருல், ஓரிடம், பரப்பு, சூழல் போன்றவற்றில் குறிப்பிட்ட நிலையில் காணப்படுதல்
எடுத்துக்காட்டு :
ரமா அந்த அறையில் இருக்கிறாள்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
सत्ता, अस्तित्व, उपस्थिति आदि सूचित करने वाली मुख्य और सबसे अधिक प्रचलित क्रिया या सत्ता, अस्तित्व, उपस्थिति आदि रूप में होना।
रमा उस कमरे में है।Happen, occur, take place.
I lost my wallet; this was during the visit to my parents' house.பொருள் : இரு
எடுத்துக்காட்டு :
இங்கிருந்து சேலத்திற்கு இரயிலில் செல்ல சிறப்பாக இருக்கும்
பொருள் : ஒருவருடன் தனிப்பட்ட முறையிலோ அல்லது தொழில் முறையிலோ தொடர்பு வைத்திருப்பதுஒருவருடன் தனிப்பட்ட அல்லது தொழில் தொடர்பு வைப்பது
எடுத்துக்காட்டு :
சியாமாவிற்கு ஒரு காதலன் இருக்கிறான் அவனுக்கு ஒரு உதவியாகவும் இருக்கிறார்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Have a personal or business relationship with someone.
Have a postdoc.பொருள் : தொடர்பு அல்லது உறவாக இருப்பது
எடுத்துக்காட்டு :
எனக்கு மனோஜ் அவர்கள் மாமா முறையாக இருக்கிறார்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : இரு
எடுத்துக்காட்டு :
குளிர்சாதனப் பெட்டியில் காய்கறிகள் பல நாட்களுக்கு நன்றாக இருக்கும்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :