பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து இயல்பான என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

இயல்பான   பெயரடை

பொருள் : ஒன்று ஏற்ற இறக்கமில்லாமல் ( குரல் ) அர்த்த ஸ்வரங்களில் மேலே கீழே இல்லாதது

எடுத்துக்காட்டு : இசைக்கலைஞர்கள் இயல்பான ஏழு பொருட்களின் கூறுகளின் விசயத்தைக் கூறிக் கொண்டிருக்கிறார்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

(सुर) जो न ऊँचा हो न नीचा और (स्वर) जो वर्णिक अर्धस्वरक पर न ऊपर हो न नीचे हो।

संगीतकार स्वाभाविक सप्तक के बारे में बता रहा है।
सहज, स्वाभाविक

பொருள் : இயற்கையாகக் காணப்படுவது அல்லது நிகழ்வது.

எடுத்துக்காட்டு : அடுத்தவர்களின் துன்பத்தை பார்த்து மனம் இரங்குதல் இயல்பான விஷயம்

ஒத்த சொற்கள் : சகஜமான


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

स्वभाव से या आप-से-आप होनेवाला या जो बनावटी न हो।

दूसरे का दुख देखकर द्रवित होना स्वाभाविक प्रतिक्रिया है।
अकृत्रिम, क़ुदरती, कुदरती, निसर्गेण, नैसर्गिक, पैदाइशी, प्रकृत, प्राकृत, प्राकृतिक, सहज, स्वाभाविक

பொருள் : அரசுக்கு ஏற்ற விதிமுறைகள்

எடுத்துக்காட்டு : நாம் அரசாட்சிக்கு ஏற்ற மாதிரி நடந்து கொள்ளவேண்டும்.

ஒத்த சொற்கள் : அரசாட்சிக்கு ஏற்ற


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

संविधान या किसी संस्था के नियमों से संबंध रखने वाला।

संवैधानिक नियमों का पालन करना हर नागरिक का कर्तव्य होता है।
आईनी, विधानीय, वैधानिक, संविधानिक, संविधानीय, संवैधानिक, सांविधानिक, सांविधिक