பொருள் : ஒருவர் ஒன்றைச் செய்ய முடியாத நிலை.
எடுத்துக்காட்டு :
இராம் இயலாத வேலையை செய்து காட்டினான்
ஒத்த சொற்கள் : ஆற்றல்இல்லாத, செய்யமுடியாத
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Not capable of occurring or being accomplished or dealt with.
An impossible dream.