பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து இனிமையான என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

இனிமையான   பெயரடை

பொருள் : குயிலை போல பேசக்கூடிய

எடுத்துக்காட்டு : இனிமையான பாடகன் அனைவரையும் மெய்மறக்க செய்கிறான்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

कोयल के समान बोलने वाला।

अवकोकिल गायक ने सबको मोहित कर लिया।
अवकोकिल

பொருள் : இனிமையான,இனிய

எடுத்துக்காட்டு : கீதா இனிமையான குரலில் பாடிக்கொண்டிருக்கிறாள்.

ஒத்த சொற்கள் : இனிய


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

बोलने, गाने आदि में मीठे स्वरवाला।

गीता ने सुरीली आवाज़ में माँ सरस्वती की वंदना की।
मधुर, मीठा, सुरीला, सुस्वर

Pleasantly full and mellow.

A rich tenor voice.
rich

பொருள் : புளிப்பு கசப்பு இல்லாதது

எடுத்துக்காட்டு : இது இனிப்பான நீரருவி ஆகும்

ஒத்த சொற்கள் : இனிப்பான, இனிப்புள்ள


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जो खारा, कसैला आदि न हो।

यह मीठे जल का स्रोत है।
मीठा

Not containing or composed of salt water.

Fresh water.
fresh, sweet

பொருள் : இனிமை நிறைந்த

எடுத்துக்காட்டு : நாங்கள் இனிமையான பாடலை கேட்டோம்.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

चिकनी-चुपड़ी और मज़ेदार।

राम की लच्छेदार बातें सबको अच्छी लग रही थीं।
लच्छेदार