பொருள் : இடுப்பை நான்கு பக்கமும் மறைக்கும் துணி
எடுத்துக்காட்டு :
அவன் சிவப்பு நிற இடுப்புக்கச்சை கட்டியிருக்கிறான்
ஒத்த சொற்கள் : அரைக்கச்சு, இடுப்புக்கச்சை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
A band of material around the waist that strengthens a skirt or trousers.
cincture, girdle, sash, waistband, waistcloth