பொருள் : திட்டும் நபர்
எடுத்துக்காட்டு :
திட்டுபவன் இல்லாத காரணத்தால் மோகன் கெட்டுப் போய்க்கொண்டிருக்கிறான்
ஒத்த சொற்கள் : திட்டுபவன்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Someone (especially a woman) who annoys people by constantly finding fault.
common scold, nag, nagger, scold, scolder