பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து இடராக என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

இடராக   வினை உரிச்சொல்

பொருள் : இழப்பு, தோல்வி முதலியவை மனத்தை வருத்தும் துக்க உணர்வோடு உள்ள நிலை.

எடுத்துக்காட்டு : சியாம் சோகமாக விபத்தைப் பற்றி விளக்கிக் கொண்டிருந்தான்

ஒத்த சொற்கள் : அவதியாக, அவலமாக, அவஸ்தையாக, இன்னலாக, உழற்சியாக, கலக்கமாக, கலியாக, கவலையாக, கஷ்டமாக, கிலேசமாக, சஞ்சலமாக, சலனமாக, சோகமாக, துக்கமாக, துன்பமாக, துயரமாக, பாடாக, பிரயாசமாக, பிரயாசையாக, பீடாக, வருத்தமாக, வாட்டமாக, வாதையாக, விசனமாக, விசாரமாக, வேதனையாக


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

चिंता के साथ या चिंताग्रस्त होकर।

श्यामा चिंतिततः बाज़ार गये अपने पति का इंतजार कर रही थी।
उद्विग्नतः, उद्विग्नतापूर्वक, चिंतिततः

In a worried manner.

`I wonder what to do,' she said worriedly.
He paused worriedly before calling the bank.
worriedly