பொருள் : வாயிலுள்ள எச்சில், உணவு முதலியவற்றை விசையுடன் வெளியே தள்ளுதல்.
எடுத்துக்காட்டு :
அவன் பாக்கு சாப்பிட்டு என் சட்டையிலேயே துப்பி விட்டான்
ஒத்த சொற்கள் : துப்பு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : ஒருவரை அல்லது ஒன்றை அவமதித்தோ கேலியாகவோ பேசக் கூடியத்தன்மை.
எடுத்துக்காட்டு :
இகழக்கூடிய மனிதர்கள் எப்பொழுதும் நற்காரீயங்களை செய்ய மாட்டார்கள்
ஒத்த சொற்கள் : இகழக்கூடிய, இகழ்ச்சியான, இகழ்ந்த, இழிந்த
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :