பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து ஆவலுள்ள என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

ஆவலுள்ள   பெயரடை

பொருள் : எதிர்பார்ப்புடன் கூடிய விருப்பமான நிலை.

எடுத்துக்காட்டு : இராமு இந்த புத்தகம் வாங்குவதற்கு ஆலவான நிலையில் உள்ளான்

ஒத்த சொற்கள் : ஆர்வமான, ஆர்வமுள்ள, ஆவலான


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

Having or expressing desire for something.

Desirous of high office.
Desirous of finding a quick solution to the problem.
desirous, wishful

பொருள் : ஒன்றை அடைந்துவிடலாம் என்ற உணர்வு.

எடுத்துக்காட்டு : குழந்தை மிட்டாயை ஆசைகொண்ட பார்வையால் பார்கிறது

ஒத்த சொற்கள் : ஆசைகொண்ட, ஆசைநிறைந்த, ஆசையான, ஆசையுள்ள, ஆவலான, ஆவல்கொண்ட, ஆவல்நிறைந்த, பிடித்தமான, விருப்பமான, விருப்பமுள்ள, விருப்பம்கொண்ட, விருப்பம்நிறைந்த


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

लालच भरा।

बच्चे मिठाई की तरफ़ लुब्ध दृष्टि से देख रहे थे।
ललचाई, लुब्ध, लोभित

Having or expressing desire for something.

Desirous of high office.
Desirous of finding a quick solution to the problem.
desirous, wishful

பொருள் : மற்றவர்களுக்காக ஆர்வமுள்ள

எடுத்துக்காட்டு : ஆர்வமுள்ள நபரிடம் பொறாமையுணர்வு இருப்பதில்லை

ஒத்த சொற்கள் : ஆர்வமுள்ள


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

दूसरे के लिए उत्सुक।

अन्योत्सुक व्यक्ति में ईर्ष्या भाव नहीं था।
अन्योत्सुक

பொருள் : ஒன்றைக் குறித்து எதிர்பார்ப்புடன் கூடிய ஆவல் உள்ள நிலை.

எடுத்துக்காட்டு : புராண யுகத்தில் அசுரர்கள் ஆசைநிறைந்த மனம் கொண்டவர்களாக இருந்தனர்

ஒத்த சொற்கள் : அவாவான, அவாவுள்ள, ஆசைநிறைந்த, ஆசையான, ஆசையுள்ள, ஆவலான, ஆவல்நிறைந்த, விருப்பமான, விருப்பமுள்ள, விருப்பம்நிறைந்த


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जो इच्छा से पूर्ण हो या जिसे बहुत सारी इच्छाएँ हों।

पौराणिक युग में इच्छापूर्ण असुर अपनी इच्छाओं की पूर्ति के लिए भगवान भोलेनाथ की आराधना करते थे।
अभिलाषापूर्ण, इच्छापूर्ण, कामनापूर्ण, ललकित, सकाम

Having or expressing desire for something.

Desirous of high office.
Desirous of finding a quick solution to the problem.
desirous, wishful