பொருள் : எதிர்பார்ப்புடன் கூடிய விருப்பமான நிலை.
எடுத்துக்காட்டு :
இராமு இந்த புத்தகம் வாங்குவதற்கு ஆலவான நிலையில் உள்ளான்
ஒத்த சொற்கள் : ஆர்வமான, ஆர்வமுள்ள, ஆவலுள்ள
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
जो किसी वस्तु आदि की प्राप्ति की इच्छा करता हो।
राम यह पुस्तक लेने के लिए इच्छुक है।பொருள் : ஒன்றை அடைந்துவிடலாம் என்ற உணர்வு.
எடுத்துக்காட்டு :
குழந்தை மிட்டாயை ஆசைகொண்ட பார்வையால் பார்கிறது
ஒத்த சொற்கள் : ஆசைகொண்ட, ஆசைநிறைந்த, ஆசையான, ஆசையுள்ள, ஆவலுள்ள, ஆவல்கொண்ட, ஆவல்நிறைந்த, பிடித்தமான, விருப்பமான, விருப்பமுள்ள, விருப்பம்கொண்ட, விருப்பம்நிறைந்த
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : விரும்பமானவை.
எடுத்துக்காட்டு :
இது மிகவும் எனக்கு பிடித்த இடமாகும்
ஒத்த சொற்கள் : ஆசையான, இஷ்டமான, நாட்டமான, பிடித்த, பிடித்தமான, பிரியமான, மனோரதமான, வாஞ்சையான, விருப்பமான, விரும்பிய, விழைவான
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
जो मनोरंजन से भरा हुआ हो।
यह स्थान बहुत ही मनोरंजक है।பொருள் : ஒன்றைக் குறித்து எதிர்பார்ப்புடன் கூடிய ஆவல் உள்ள நிலை.
எடுத்துக்காட்டு :
புராண யுகத்தில் அசுரர்கள் ஆசைநிறைந்த மனம் கொண்டவர்களாக இருந்தனர்
ஒத்த சொற்கள் : அவாவான, அவாவுள்ள, ஆசைநிறைந்த, ஆசையான, ஆசையுள்ள, ஆவலுள்ள, ஆவல்நிறைந்த, விருப்பமான, விருப்பமுள்ள, விருப்பம்நிறைந்த
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
जो इच्छा से पूर्ण हो या जिसे बहुत सारी इच्छाएँ हों।
पौराणिक युग में इच्छापूर्ण असुर अपनी इच्छाओं की पूर्ति के लिए भगवान भोलेनाथ की आराधना करते थे।