பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து ஆர்வமுள்ள என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

ஆர்வமுள்ள   பெயரடை

பொருள் : எதிர்பார்ப்புடன் கூடிய விருப்பமான நிலை.

எடுத்துக்காட்டு : இராமு இந்த புத்தகம் வாங்குவதற்கு ஆலவான நிலையில் உள்ளான்

ஒத்த சொற்கள் : ஆர்வமான, ஆவலான, ஆவலுள்ள


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

Having or expressing desire for something.

Desirous of high office.
Desirous of finding a quick solution to the problem.
desirous, wishful

பொருள் : மற்றவர்களுக்காக ஆர்வமுள்ள

எடுத்துக்காட்டு : ஆர்வமுள்ள நபரிடம் பொறாமையுணர்வு இருப்பதில்லை

ஒத்த சொற்கள் : ஆவலுள்ள


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

दूसरे के लिए उत्सुक।

अन्योत्सुक व्यक्ति में ईर्ष्या भाव नहीं था।
अन्योत्सुक

பொருள் : ஒருவரை ஒன்றில் முனையச் செய்தல் அல்லது இறங்கச்செய்தல்

எடுத்துக்காட்டு : துளசிதாஸ் கடவுள் இராமன் மீது அதிக ஈடுபாடுள்ள மனிதராக இருந்தார்

ஒத்த சொற்கள் : ஈடுபாடுள்ள, நாட்டமுள்ள, பற்றுள்ள


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी के प्रति निष्ठा, श्रद्धा या भक्ति रखने वाला।

भगवान राम के प्रति निष्ठावान तुलसीदास को कृष्ण की मूर्ति में भी राम ही दिखे।
निष्ठावान

Steadfast in affection or allegiance.

Years of faithful service.
Faithful employees.
We do not doubt that England has a faithful patriot in the Lord Chancellor.
faithful

ஆர்வமுள்ள   பெயர்ச்சொல்

பொருள் : ஏதாவது ஒரு நிகழ்வில் ஆர்வம் இருக்கும் நிலை

எடுத்துக்காட்டு : இந்த போட்டி ஆர்வமுள்ளவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

ஒத்த சொற்கள் : விருப்பமுள்ள


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह जिसे किसी बात आदि का शौक हो।

यह प्रतियोगिता शौक़ीनों के लिए आयोजित की गई है।
शौकिया, शौकीन

Someone who pursues a study or sport as a pastime.

amateur