பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து ஆரம்பம் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

ஆரம்பம்   பெயர்ச்சொல்

பொருள் : ஒரு செயலின் அடிப்படை நிலை

எடுத்துக்காட்டு : உள்துறை அமைச்சர் காந்திஜியின் சிலை திறப்பு விழாவை தொடங்கி வைத்தார்

ஒத்த சொற்கள் : துவக்கம், தொடக்கம், முதல்நிலை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी वस्तु,बात आदि पर से आवरण हटाने की क्रिया।

गृहमंत्री ने गाँधी जी की प्रतिमा का अनावरण किया।
अनाच्छादन, अनावरण

The removal of covering.

baring, denudation, husking, stripping, uncovering

பொருள் : ஒரு வேலையின் அடிப்படை நிலை.

எடுத்துக்காட்டு : வாருங்கள் இந்த புதிய காரியத்தை தொடக்கம் செய்வோம்

ஒத்த சொற்கள் : ஆதி, துவக்கம், தொடக்கம், முதல், மூலம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

कोई कार्य, बात आदि शुरू होने या करने की क्रिया।

नए कार्य के आरंभ में दीप जलाया जाता है।
अभ्युदय, आग़ाज़, आगाज, आगाज़, आरंभ, आरम्भ, इब्तदा, इब्तिदा, इब्तेदा, प्रयोग, प्रवर्तन, प्रारंभ, प्रारम्भ, बिस्मिल्लाह, शुरुआत, शुरुवात, शुरू, श्रीगणेश

The beginning of anything.

It was off to a good start.
start

பொருள் : ஒரு வேலையின் தொடக்கம்.

எடுத்துக்காட்டு : ஆரம்பம் நன்றாக இருந்தால் முடிவும் நன்றாக இருக்கும்

ஒத்த சொற்கள் : துவக்கம், தொடக்கம், மூலம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी कार्य, घटना, व्यापार आदि का पहले वाला अंश या भाग।

आरंभ ठीक हो तो अंत भी ठीक ही होता है।
अव्वल, आदि, आरंभ, आरम्भ, प्रारंभ, प्रारम्भ, मूल, शुरुआत, श्रीगेणश

An event that is a beginning. A first part or stage of subsequent events.

inception, origin, origination

பொருள் : சதுரங்க விளையாட்டில் காய்களை நகர்த்தும் முதல்நிலை

எடுத்துக்காட்டு : சதுரங்க விளையாட்டு வீரன் விளையாட்டின் தொடக்கத்தில் நன்றாக சிந்தித்து காய்களை நகர்த்தத் தொடங்கினான்

ஒத்த சொற்கள் : ஆதி, தொடக்கம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

* शतरंज में खेल के शुरू में गोटियों के चलने का एक स्वीकृत क्रम।

शुरुआत के बाद शतरंजी बहुत सोच-विचारकर गोटियों को चलने लगा।
आरंभ, आरम्भ, ओपनिंग, चेस ओपनिंग, शुरुआत

A recognized sequence of moves at the beginning of a game of chess.

He memorized all the important chess openings.
chess opening, opening

பொருள் : முன்னுரை, அறிமுகம் போன்றவற்றின் ஆரம்பப்பகுதி

எடுத்துக்காட்டு : தொடக்கத்தில் மூலக்கருத்தின் வர்ணனை இருக்கிறது

ஒத்த சொற்கள் : தொடக்கம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

* प्रस्तावना, परिचय आदि का प्रारंभिक भाग।

शुरुआत में मूलभूत विषय का वर्णन है।
आरंभ, आरम्भ, शुरुआत, शुरू

The initial part of the introduction.

The opening established the basic theme.
opening

பொருள் : ஒரு செயலைத் தொடங்குவது

எடுத்துக்காட்டு : ராமனுக்கு ஆரம்பம் முதலே அவளைப் பிடிக்காது.

ஒத்த சொற்கள் : தொடக்கம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी कार्य के आरंभ होने की क्रिया।

मेरे दादाजी कार्य आरंभ से पहले गणेष जी की पूजा करते हैं।
कार्य आरंभ, कार्य आरम्भ, कार्यारंभ, कार्यारम्भ

The act of starting something.

He was responsible for the beginning of negotiations.
beginning, commencement, start

பொருள் : காரியத்தின் தொடக்கம்

எடுத்துக்காட்டு : இந்த ஆண்டின் தொடக்கத்தில் அரசு புதிய திட்டங்களை போட்டது.

ஒத்த சொற்கள் : தொடக்கம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

कार्य का आरम्भ।

इस कार्य का अनुष्ठान कौन करेगा?
अनुष्ठान, आचरण, उपक्रम

The act of starting something.

He was responsible for the beginning of negotiations.
beginning, commencement, start