பொருள் : நினைத்தது நிறைவேறியதால் அல்லது தேவையானது கிடைத்தால் மனம் அடையும் நிறைவு
எடுத்துக்காட்டு :
அவன் ஆத்மதிருப்திக்காக சமூக சேவை செய்கிறான்
ஒத்த சொற்கள் : ஆத்மதிருப்தி, சுயதிருப்தி, சுயமகிழ்ச்சி
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
आत्मा का आनंद या संतोष।
वह आत्मतुष्टि के लिए समाज सेवा करता है।The feeling you have when you are satisfied with yourself.
His complacency was absolutely disgusting.