பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து ஆதாரம் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

ஆதாரம்   பெயர்ச்சொல்

பொருள் : ஒன்று விழாமல் தாங்கும் அல்லது நகராமல் தடுக்கும் கட்டை முதலியவை

எடுத்துக்காட்டு : வாழை மரம் சாய்ந்திருப்பதால் அதற்கு கட்டையால் முட்டுக் கொடுத்தேன்.

ஒத்த சொற்கள் : முட்டு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

भारी वस्तु आदि को टिकाए रखने के लिए उसके नीचे लगाई हुई लकड़ी।

केले का पेड़ फलों के भार से झुक रहा है उसे थूनी लगा दो।
अटुकन, अड़ाना, आड़, आधार, उठँगन, उठंगन, उठगन, उढ़कन, उढ़ुकन, चाँड़, चांड़, टेक, टेकन, टेकनी, ठेक, डाट, ढासना, थंबी, थूनी, रोक

A support placed beneath or against something to keep it from shaking or falling.

prop

பொருள் : ஆதாரம்

எடுத்துக்காட்டு : எந்த ஆதாரத்தைக் கொண்டு என்னை நீ குறை கூறுகிறாய்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

एक वर्णवृत्त।

सुखदानी के प्रत्येक चरण में आठ सगण और एक गुरु होता है।
सुखदानी

(prosody) a system of versification.

poetic rhythm, prosody, rhythmic pattern

பொருள் : ஒரு கட்டடத்தைத் தாங்குவதற்காகப் பூமியில் பள்ளம் தோண்டிக் கல், செங்கல் முதலியவற்றால் அமைக்கப்படும் ஆதாரம்.

எடுத்துக்காட்டு : இந்த வீட்டின் அஸ்திவாரம் வலிமையானது

ஒத்த சொற்கள் : அஸ்திவாரம், ஸ்தாபம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जिस पर कोई दूसरी चीज़ खड़ी या टिकी रहती हो।

किसी भी चीज़ का आधार मज़बूत होना चाहिए।
अधार, अधारी, अधिकरण, अधिष्ठान, अलंब, अलम्ब, अवलंब, अवलम्ब, अवष्टंभ, अवष्टम्भ, आधार, आलंब, आलंबन, आलम्ब, आलम्बन, आश्रय, आसरा, आस्था, जड़, पाया, सहारा

The basis on which something is grounded.

There is little foundation for his objections.
foundation

பொருள் : ஒன்று இருப்பதற்கான மூலம்

எடுத்துக்காட்டு : பத்துரூபாய் தாளில் எழுதியிருப்பது என்னவென்றால் இது பத்துரூபாய் தான் என்று ஆதாரம் அளிக்கப்பட்டிருக்கிறது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह जो धारण करे।

देश में मोबाइल फोन धारकों की संख्या पचास करोड़ से भी अधिक है।
धातृ, धारक, होल्डर

The person who is in possession of a check or note or bond or document of title that is endorsed to him or to whoever holds it.

The bond was marked `payable to bearer'.
bearer, holder

பொருள் : மற்றொன்று தோன்றுவதற்குக் காரணாமாக இருப்பது.

எடுத்துக்காட்டு : நீதிபதி வக்கீலிடம் சில அடிப்படை ஆதாரம் தரவேண்டும் என்று சொன்னார்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

प्रमाण का उल्लेख।

वकील ने न्यायाधीश के सामने सभी घटनाओं का हवाला दिया।
हवाला

A remark that calls attention to something or someone.

She made frequent mention of her promotion.
There was no mention of it.
The speaker made several references to his wife.
mention, reference

பொருள் : ஒரு விஷயத்திற்கு உண்மை நிலையாக இருப்பது

எடுத்துக்காட்டு : ஆதாரம் இல்லாமல் யாரையும் சிறையில் அடைக்க முடியாது.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह अंतर्निहित मूलभूत पूर्वानुमान जो किसी बात के स्पष्टीकरण के लिए आवश्यक हो।

आप मुझे किस आधार पर ऐसा कह रहे हैं।
आधार

The fundamental assumptions from which something is begun or developed or calculated or explained.

The whole argument rested on a basis of conjecture.
base, basis, cornerstone, foundation, fundament, groundwork