பொருள் : உயிரினங்கள் வாழும் இடம்
எடுத்துக்காட்டு :
உலகத்தில் பிறந்த ஒவ்வொருவரும் இறக்க வேண்டும்
ஒத்த சொற்கள் : அகிலம், அண்டம், உலகம், உலகு, காசினி, சகம், ஜகம், ஞாலம், தரணி, புவனம், மேதினி, லோகம், வையகம், வையம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
वह लोक जिसमें हम प्राणी रहते हैं।
संसार में जो भी पैदा हुआ है, उसे मरना है।பொருள் : அகில உலகத்தையும் ஆளக்கூடிய இந்துவேத நூல்களில் வர்ணிக்கப்பட்ட ஒரு தேவி
எடுத்துக்காட்டு :
வேதநூல்களில் பூதேவியை இறைவன் விஷ்ணுவின் மனைவி என்று கூறப்படுகிறது
ஒத்த சொற்கள் : அசலா, அபாரா, சுகந்திமாதா, தரணி, தரித்ரி, பிபுலா, புவி, பூதேவி, பூமாதா, பூமி, பூமித்தாய், மகி, ரேணுகா, வைஷ்ணவி
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
हिन्दू धर्म ग्रंथों में वर्णित एक देवी जो सारे संसार को धारण की हुई हैं।
धर्म ग्रंथों में पृथ्वी को भगवान विष्णु की पत्नी कहा गया है।A Hindu goddess who releases from sin or disease. Mother of the Adityas.
aditiபொருள் : சூரியனிடமிருந்து மூன்றாவதாக உள்ள மனிதர்கள் வாழும் கிரகம்.
எடுத்துக்காட்டு :
பூமியில் மூன்றில் ஒரு பங்கு நிலம்
ஒத்த சொற்கள் : அகிலம், அண்டம், ஜகம், தரணி, புவனம், பூமி
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
The solid part of the earth's surface.
The plane turned away from the sea and moved back over land.