பொருள் : அழுக்காக்குவது
எடுத்துக்காட்டு :
நீரை அசுத்தமாக்காதே
ஒத்த சொற்கள் : அசுத்தப்படுத்து, அசுத்தமாக்கு, களங்கப்படுத்து, மாசுபடுத்து
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : கறைபட்ட அல்லது கறைபடுகிற
எடுத்துக்காட்டு :
இந்த ஆடை அழுக்காகிவிட்டது
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :