பொருள் : சர்வநாசம் செய்பவன்
எடுத்துக்காட்டு :
சிலர் அழிவான வேலையையே செய்கிறார்கள்
ஒத்த சொற்கள் : ஒழுங்கீனமான, ஒழுங்குகுழைதலான, ஒழுங்குகேடான, கழிமுகமான, கேடான, சர்வநாசமான, சீர்குலைவான, சீர்கேடான, சீர்தலைதலான, நாசகாரமான, நாசமான, நிரல்படலான, மோசமான
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : பணம், நேரம், உழைப்பு, பொருள்கள் முதலியவை வீணகும் நிலை.
எடுத்துக்காட்டு :
பூகம்பத்தில் அவனுடைய அனைத்து பொருட்களும் நஷ்டமானதால் மிகவும் வேதனை அடைந்தான்
ஒத்த சொற்கள் : நஷ்டமான, விரயமான
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
जिसका नाश हो गया हो।
भूकंप में उसका सबकुछ नष्ट हो गया।