பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து அர்பணம் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

அர்பணம்   பெயர்ச்சொல்

பொருள் : ஏதேனும் ஓர் உயர்ந்த நோக்கத்துக்கு அல்லது தான் ஈடுபாடு காட்டும் துறைக்கு தன் செல்வம், உழைப்பு, வாழ்க்கை முதலியவற்றை உரித்தாக்குதல்.

எடுத்துக்காட்டு : நாட்டிற்கு சுதந்திரம் பெற்று தர பல வீரர்கள் தன் உயிரை அர்பணம் செய்தனர்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी उच्च उद्देश्य के लिए प्राण देने की क्रिया या भाव।

देश को स्वतंत्र कराने के लिए बहुत से वीरों ने अपनी जान कुर्बान की।
क़ुरबान, क़ुर्बान, कुरबान, कुर्बान, निछावर, न्योछावर, न्यौछावर, फ़िदा, फिदा, बलिदान

Acting with less concern for yourself than for the success of the joint activity.

self-sacrifice, selflessness