பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து அரிவாள் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

அரிவாள்   பெயர்ச்சொல்

பொருள் : பெரும்பாலும் மரக் கைப்பிடியோடு வளைவான வெட்டும் பரப்புடைய எஃகினால் ஆன கருவி.

எடுத்துக்காட்டு : அவன் அரிவாள் கொண்டு நெற்பயிரை அறுத்தான்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

एक औज़ार जो विशेषकर घास, फसल आदि काटने के काम में आता है।

वह हँसुए से धान की कटाई कर रहा है।
परसिया, सृणी, हँसिया, हँसुआ, हंसिया, हंसुआ

An edge tool for cutting grass or crops. Has a curved blade and a short handle.

reap hook, reaping hook, sickle

பொருள் : ஒரு ஆயுதம்

எடுத்துக்காட்டு : அவன் எதிரியை அரிவாளால் தாக்கினான்.

ஒத்த சொற்கள் : கோடாரி, கோடாலி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

एक शस्त्र।

उसने शत्रु पर फरसे से वार किया।
कुठार, कुलिश, परशु, परसा, फरसा, फाल, भलुवा

A pike fitted with an ax head.

halberd

பொருள் : புல், தாவரம், விளைச்சல் முதலியவற்றை அறுவடை செய்யும் வேலைக்கு பயன்படும் கருவி

எடுத்துக்காட்டு : விவசாயி அரிவாளால் கதிர் அறுத்துக் கொண்டிருக்கிறான்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

हँसिए की तरह का एक औजार जो घास, वनस्पति, फसल आदि काटने के काम में आता है।

लुहार दराँती में धार कर रहा है।
दराँती

An edge tool for cutting grass or crops. Has a curved blade and a short handle.

reap hook, reaping hook, sickle