பொருள் : குழந்தைகள் மேல் காண்பிக்கப்படுகின்ற அன்பு நிறைந்த எண்ணம்
எடுத்துக்காட்டு :
அதிகமான செல்லத்தினால் குழந்தைகள் கெட்டுப் போகின்றன
ஒத்த சொற்கள் : சீராட்டு, செல்லம், பிரியம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
बच्चों के साथ किया जानेवाला प्रेमपूर्ण व्यवहार।
अत्यधिक लाड़ से बच्चे बिगड़ जाते हैं।A disposition to yield to the wishes of someone.
Too much indulgence spoils a child.பொருள் : ஒருவரின் மனம் நெகிழும்படியாக அவர் மேல் மற்றொருவர் காட்டும் பாசமும் நேசமும் நட்பும்
எடுத்துக்காட்டு :
கணவன் மேல் மனைவி அன்பாக இருந்து பல விசயங்கள்ள விட்டு கொடுக்க வேண்டும்
ஒத்த சொற்கள் : காதல்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
A deep feeling of sexual desire and attraction.
Their love left them indifferent to their surroundings.பொருள் : மனிதர் அல்லாத பிற உயிர்களிடம் காட்டும் பரிவு.
எடுத்துக்காட்டு :
பகவான் மீதுள்ள மீராவின் அன்பு நாளுக்கு நாள் அதிகரித்தது
ஒத்த சொற்கள் : நேசம், பாசம், பிரியம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
प्रेम में आसक्त होने की अवस्था या भाव।
भगवान के प्रति मीरा की प्रेमासक्ति दिन-दिन बढ़ती गयी और उसने भगवान को ही अपना सब कुछ मान लिया।பொருள் : ஒருவரின் மனம் நெகிழும்படியாக அவர் மேல் மற்றொருவர் வெளிப்படுத்தும் பாசமும், நேசமும், நட்பும் கலந்த உணர்வு.
எடுத்துக்காட்டு :
குழந்தை தாயின் அன்பில் வளர்கிறது
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
A positive feeling of liking.
He had trouble expressing the affection he felt.பொருள் : ஒருவரின் மனம் நெகிழும்படியாக மற்றொருவர் அவர் மேல் வெளிப்படுத்தும் நேசமும், நட்பும் கலந்த உணர்வு.
எடுத்துக்காட்டு :
அம்மாவின் அன்பு தூய்மையானது
ஒத்த சொற்கள் : ஆசை, காதல், நேசம், பாசம், விருப்பம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
वह मनोवृत्ति जो किसी काम, चीज, बात या व्यक्ति को बहुत अच्छा, प्रशंसनीय तथा सुखद समझकर सदा उसके साथ अपना घनिष्ठ संबंध बनाये रखना चाहती है या उसके पास रहने की प्रेरणा देती है।
प्रेम में स्वार्थ का कोई स्थान नहीं होता।A strong positive emotion of regard and affection.
His love for his work.பொருள் : நட்பு, காதல் இவற்றிற்கு அப்பாற்பட்ட ஒரு பாச உணர்வு
எடுத்துக்காட்டு :
நேரு எல்லா குழந்தைகளிடமும் அன்பு காட்டுவார்
ஒத்த சொற்கள் : காதல், நேசம், பாசம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
A positive feeling of liking.
He had trouble expressing the affection he felt.