பொருள் : ஒருவருக்கு தாய் இல்லாதது
எடுத்துக்காட்டு :
குழந்தைப் பருவத்திலிருந்தே தாயில்லாமல் சேட் அவர்கள் இருந்தார்
ஒத்த சொற்கள் : அன்னையின்றி, அம்மாயின்றி, அம்மாயில்லாமல், ஆயின்றி, ஆயில்லாமல், தாயின்றி, தாயில்லாமல், மாதாயின்றி, மாதாயில்லாமல், யாயின்றி, யாயில்லாமல்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Having no living or known mother.
motherless